Real Estate

Udhayam Builders

Dharmapuri

வணக்கம், தர்மபுரி மக்களுக்கு ஒரு நற்செய்தி.

தருமபுரியில் உள்ள உங்கள் வீடு, வீட்டு மனை, நிலம், வாங்க (ம) விற்க உங்களுக்காக பிரத்தேயகமான முறையில் உருவாக்கப்பட்ட இணையத்தளம் www.udhayambuildersdharmapuri.com இது.

www.udhayambuildersdharmapuri.com இந்த இணையத்தளம் உதயம் பில்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு.உதயம் காளியப்பன் அவர்களால் உருவாக்கப்பட்டது.

இவர் தனது உதயம் பில்டர்ஸ் நிறுவனம் தோற்றுவிக்க காரணம் மக்கள் அவர்களுக்கான விருப்பமான வசதிகள் அடங்கிய வீடுகளை வாங்கிட வேண்டும், நல்ல தரமான கட்டுமான பொருட்கள் கொண்டு கட்டப்பட்ட வீடுகளில் பாதுகாப்பாக வசிக்க வேண்டும். வாஸ்து அமைப்புடன் உள்ள வீடுகளில் அணைத்து செல்வங்களும் பெறுக வளர்ச்சியும் அமைதியும் கிடைக்க பெற செய்ய வேண்டும் என்பதே முக்கிய காரணம் ஆகும்.

திரு.உதயம் காளியப்பன் அவர்கள் இதுவரை 1௦௦ க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை கட்டி தந்து உள்ளார்.

எங்களின் சேவைகள்:

Udhayam Builders In Dharmapuri

  • வீட்டு மணை வாங்குவது (மற்றும்) விற்பனை செய்வது.
  • வீடு கட்டி கொடுப்பது.
  • நிலம் வாங்குவது (மற்றும்) விற்பனை செய்வது.
  • வணிக இடங்களை கட்டி தருவது.

எங்களை தேர்தெடுக்க காரணம்: Best Real Estate Service In Dharmapuri.

நம்பிக்கைத் தன்மை

உங்கள் வாழ்க்கை நன்கு அமைந்திட வாஸ்து முறைப்படி வீடுகளை அமைக்கிறோம்.

பரந்த அளவிலான சொத்துக்கள்

எங்களிடம் அதிக இடங்களில் விற்பனைக்கு இடம் மற்றும் வீடு / மனை உள்ளது.

வங்கி கடன் வசதி

எளிதில் வீடு வாங்கிட வங்கிகளில் கடன் பெற்று தருவதற்காக உதவி செய்கிறோம்.

ரியல் எஸ்டேட் முகவராகுங்கள் : +91 900335244


Company : உதயம் பில்டர்ஸ்

Proprietor : A.K.உதயம் காளியப்பன்

Contact Number : +91 9003352445

Address : Udhayam Builders, Opposite to Swimming Pool, Dharmapuri – 636705.


Working Hours:

Monday: 09:00 A.M – 09:00 P.M
Tuesday: 09:00 A.M – 09:00 P.M
Wednesday: 09:00 A.M – 09:00 P.M
Thursday: 09:00 A.M – 09:00 P.M
Friday: 09:00 A.M – 09:00 P.M
Saturday: 09:00 A.M – 07:00 P.M
Sunday: 09:00 A.M – 07:00 P.M

Special Hours: No

Google Location Map:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button