Fancy Stores

Chandra Fancy & Readymade Stores

Kuthalahalli

எங்களிடம் ஆண்களுக்கு தேவையான வேஷ்டிகள், டீ-ஷர்ட், நைட் பேண்ட், பெல்ட், பாக்கெட் பர்ஸ், மற்றும் பேன்சி பொருட்கள் கிடைக்கும்.

பெண்களுக்கு தேவையான நைடீஸ், ப்லவுஸ் லைனிங் துணி, வளையல், செயின், மற்றும் அழகு அலங்கார பொருட்கள், பேன்சி பொருட்கள் கிடைக்கும்.

திருமணத்திற்கு தேவையான கவரிக் நகைகள், மேக்கப் செட் (Marriage Makeup Set) இங்கு வாடகைக்கு கிடைக்கும்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தேவையான காலணிகள் எங்களிடம் கிடைக்கும்.

திருவிழா காலங்களில் பக்தர்களுக்கு தேவையான சட்டைகள், வேஷ்டிகள் உள்ளது.

பிளாஸ்டிக் குடம், துடைப்பம், பிளாஸ்டிக் பாய், பேசின், பக்கெட், மாப் ஸ்டிக் போன்ற அணைத்து தரமான பிளாஸ்டிக் பொருட்களும் உள்ளது.

மாணவர்களுக்கு தேவையான ஸ்டேஷனரி பொருட்கள் இங்கு கிடைக்கும்.


Proprietor : S. Sathish Kumar (Dip M.E)

Contact Number : +91 9600792214

Address : குத்தலஹள்ளி, பாலக்கோடு மெயின் ரோடு.


Working Hours:

Monday: 07:00 A.M – 08:00 P.M
Tuesday: 07:00 A.M – 08:00 P.M
Wednesday: 07:00 A.M – 08:00 P.M
Thursday: 07:00 A.M – 08:00 P.M
Friday: 07:00 A.M – 08:00 P.M
Saturday: 07:00 A.M – 08:00 P.M
Sunday: 07:00 A.M – 08:00 P.M

Special Hours: No

Google Location Map:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button